இரண்டாக உடையும் பாண்டியன் ஸ்ரோர் குடும்பம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒன்றாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது உடைந்துவிட்டது. மீனாவின் தங்கை திருமணத்தில் மொய் எழுதுவதில் வந்த குழப்பத்தால் பெரிய சண்டை வெடித்து ஜீவா தான் இனி மாமனார் வீட்டில் தான் இருப்பேன் என கூறிவிட்டார். மொய் எழுதும்போது கண்ணன் செய்த தவறால் தான் இத்தனை பிரச்னையும் என அவனை மூர்த்தி திட்ட ஐஸ்வர்யா சண்டைக்கு வருகிறார். அடுத்த வார ப்ரோமோ தற்போது அடுத்த வார எபிசோடுகளுக்கான ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. எல்லோரும் கண்ணன் … Continue reading இரண்டாக உடையும் பாண்டியன் ஸ்ரோர் குடும்பம்